திருவண்ணாமலையில் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை குறு மைய அளவிலான போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-04 15:54 GMT

ஆலோசனை கூட்டம் 

டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை குறு மைய அளவிலான போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் கலந்து கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது.
Tags:    

Similar News