பாபநாசத்தில் கருட வாகனம் சுவாமி புறப்பாடு வீதி உலா பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம்
பாபநாசத்தில் கருட வாகனம் சுவாமி புறப்பாடு வீதி உலா பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம்;
Update: 2024-06-01 08:29 GMT
கருட வாகனம் சுவாமி
பாபநாசத்தில் கருட வாகனம் சுவாமி புறப்பாடு வீதி உலா பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சன்னதி தெருவில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் கருட வாகன சுவாமி புறப்பாடு வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சன்னதி தெரு, தெற்கு ராஜ வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது நிகழ்சியின் போது கோயில் செயல் அலுவலர் விக்னேஷ் தக்கார் லட்சுமி பாபநாசம் இறைபணி மன்ற தலைவர் குமார்கோவில் எழுத்தர் முருகுபாண்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.