திருச்செங்கோடில் கலைஞர் நூற்றாண்டு தினசரி சந்தை திறப்பு விழா

திருச்செங்கோடு நகராட்சியில் 4 கோடி 72 லட்சம் செலவில் கலைஞர் நூற்றாண்டு விழா தினசரி சந்தை திறப்பு விழா செய்யப்பட்டது.;

Update: 2024-03-02 12:55 GMT
திருச்செங்கோடு நகராட்சியில் 4 கோடி 72 லட்சம் செலவில் கலைஞர் நூற்றாண்டு விழா தினசரி சந்தை திறப்பு விழா செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா தலைமை தாங்கினார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, மண்டல நகரம் எப்போ திட்டக்குழு உறுப்பினர் மதுரை செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன், திமுகதலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர செயலாளர் கார்த்திகேயன், அட்மா சேர்மன் வட்டூர் தங்கவேல், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News