பாலின வளமையம்-ஆட்சியர் திறந்து வைப்பு
கடையம் அருகே பாலின வளமையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
By : King 24X7 News (B)
Update: 2024-02-13 11:09 GMT
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின வளமையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்தார். பின்னர் மையத்தை பார்வையிட்ட அவர் பாலினவள மைய அலுவலர்களிடம் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.