சேலம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக இரண்டு பேர் கைது
போலீசார் நடவடிக்கை
சேலம் கிச்சிபாளையம் சன்னியாசி குண்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் காஜா மைதீன், அரவிந்த் இவர்கள் இருவரும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்தனர். இதனால் இதுவரையும் பிடிக்க நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அதன்படி இருவரையும் கிச்சிபாளையம் போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.