ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் பெருவிழா

குமரி

Update: 2025-01-15 11:31 GMT
குமரி மாவட்டம்  காற்றாடிமலை தேவசகாயம் மவுண்டில் புகழ்பெற்ற புனித வியாகுல அன்னை மறைச்சாட்சி புனித தேவசகாயம் இரட்டை திருத்தலம் உள்ளது. இந்த இரட்டை திருத்தலத்தில் மறைசாட்சி புனித தேவசகாயம் பெருவிழா நடைபெறது. நேற்று  காலை 10 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலியும் மதியம் ரெண்டு மணிக்கு சிறைச்சாலையிலிருந்து புனித மலைக்கு கிராத்தடி பயணமும் நடைபெற்றது.        மாலை 5.30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்டம் ஆயர் நசரேன் தலைமையில் பெரும் விழா திருப்பலி நடைபெறது. இரவு 7.30 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News