சொரத்தூர் அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு

சொரத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-02-19 10:54 GMT


சொரத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சொரத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் சபா. பாலமுருகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News