கரும்பு அரவை பணி தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியில் உள்ள எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சக்கரை ஆலையின் அரைவை பணியினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

Update: 2024-01-11 12:28 GMT

அரவை பணி துவக்கி வைப்பு

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் உள்ள எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சக்கரை ஆலையில் 2023-24 கரும்பு அரவை பணியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். உடன் அரசு முதன்மை செயலாளர் சக்கரைத்துறை ஆணையர் சா.விஜயராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர்/செயலாட்சியர் ரெ.சதீஸ் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News