வடலூர் நகராட்சி அலுவலகம் திறந்து வைப்பு
கடலூர் மாவட்டம்,வடலூரில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.;
Update: 2024-03-03 09:55 GMT
நகராட்சி அலுவலகம் திறப்பு
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடலூரில் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.