மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 49 கன அடியிலிருந்து 54 கன அடியாக அதிகரித்துள்ளது.
Update: 2024-05-07 03:03 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 49 கன அடியிலிருந்து 54 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 52.10 அடி. நீர் இருப்பு 19.16 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.