இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பயிலரங்கம்

திருவண்ணாமலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பயிலரங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-16 06:09 GMT

அமைச்சர் ஏ.வ.வேலு 

திருவண்ணாமலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பயிலரங்கம் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார். உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட இந்திய முஸ்லிம் லீக் நிர்வாகிகள், மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் அவர்கள், திமுக நகரச் செயலாளர் ப.கார்த்திக் வேல்மாறன் அவர்கள், பொருளாளர் பன்னீர்செல்வம் உட்பட மூத்த முன்னோடிகள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
Tags:    

Similar News