விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குறிஞ்சிப்பாடி அருகே விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்;
By : King 24x7 Website
Update: 2023-12-13 17:21 GMT
குறிஞ்சிப்பாடி அருகே விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் மீனாட்சிப்பேட்டை கிராமம் ஐய்யனார் கோவில் அருகே மின் கம்பத்தில் உள்ள மின் கம்பியில் காகம் ஒன்று இறந்து மூன்று நாட்களாக தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் முன் இறந்த காகத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.