திருவாரூர் ஜி ஆர் எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் ஜி ஆர் எம் பெண்கள் பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-03-01 15:16 GMT
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜி ஆர் எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வரும் மேல்நிலை தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.