பாபநாசத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பாபநாசம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
Update: 2024-06-26 01:17 GMT
சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தினை கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சி தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் கணக்கெடுக்கும் பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்