ஆயிகுளம் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம், ஆயிகுளம் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
Update: 2024-05-01 02:18 GMT
ஆயிகுளம் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் ஆயிகுளம் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.