திருப்பூரில் வாக்கு பதிவு எந்திரங்கள் இருப்பறையை ஆய்வு
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-22 12:39 GMT
ஆய்வு செய்த ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி குமரன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் உள்ளார்.