அம்மையப்பனில் தேர்தல் செலவின கண்காணிப்பாளர் ஆய்வு

அம்மையப்பனில் தேர்தல் செலவின கண்காணிப்பாளர் சோதனை செய்தனர்.;

Update: 2024-03-20 04:55 GMT

கண்காணிப்பாளர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் தேர்தல் செலவின கண்காணிப்பாளர் வருண்சோனி பறக்கும் படையினர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஆய்வு செய்வதனை சோதனை செய்தனர். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News