காப்பீட்டு திட்ட பதிவு முகாம்

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-13 09:32 GMT

காப்பீட்டு திட்ட பதிவு முகாம்

திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் தொகுதி, தொப்பம்பட்டி ஒன்றியம், பொருளூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு முகாம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் இ.பிரபாகரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி சக்திவேல் ஊராட்சி மன்ற துணை தலைவர் வளர்மதி செல்லமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News