ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் துவக்க விழா
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் துவக்க விழா நடைபெற்றது.;
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் துவக்க விழா நடைபெற்றது.
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் துவக்க விழா. திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி நெருப்பெரிச்சல் பகுதிக்கு உட்பட்ட அண்ணா நகர் லட்சுமி அம்மாள் நகரில் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என் விஜயகுமார் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் மதிப்பீடு 13.50 லட்சம் மதிப்பீட்டில் இன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பவனர் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு,மாமன்ற உறுப்பினர் லோகநாயகி கருப்புசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் சௌமியா, அதிமுக 3 -வது வார்டு செயலாளர் இமானுவேல் .வார்டு இணைச் செயலாளர் கலா கார்த்தி. துணை செயலாளர் கண்ணம்மாள். மற்றும் கழக நிர்வாகிகள்குணசேகரன்,வாசு,ரமேஷ்,ஆழகர்,ரத்தினசாமி,ராஜாங்கம்,திருக்குமரன்,தண்டபாணிராஜூ. ஆசைத்தம்பரத்தினசாமி,சக்திவேல்,பார்த்திபன்,கற்பகம்,ஆனந்த்,சந்துரு,விஜயா,ரேனுகா,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.