திருப்பூர் : சமூகஒற்றுமை காக்கும் அனைத்துலககலை பயணம்
திருப்பூரில் சமூகஒற்றுமை காக்கும் அனைத்துலககலை பயணத்தைதெற்குசட்டமன்றஉறுப்பினர் துவக்கி வைத்தார்.;
Update: 2023-12-15 01:54 GMT
சமூகஒற்றுமை காக்கும் அனைத்துலககலை பயணம்
திருப்பூரில் இந்திய மக்கள் நாடக மன்றத்தின் முன்னெடுப்பில் இந்திய அளவில் பல அமைப்புகள் ஒன்று கூடி கலைப் பயணத்தை நடத்தி வருகிறது.சமூக ஒற்றுமை காக்கும் இந்த கலைப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர் திருபலபூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , பகுதி கழகச் செயலாளர் போலார் சம்பத்,ஜோதி , மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ் ,வட்ட கழக செயலாளர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.