நெல்லையில் செல்வப் பெருந்தகை பரபரப்பு பேட்டி

காங்கிரஸ் தலைவர் நெல்லையில் செல்வப் பெருந்தகை பரபரப்பு பேட்டி.;

Update: 2024-04-13 05:24 GMT
நெல்லையில் செல்வப் பெருந்தகை பரபரப்பு பேட்டி

செல்வப் பெருந்தகை

  • whatsapp icon
நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று (ஏப்.12) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை. நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பணம் 4 கோடி பிடிபட்ட ஒரு வாரம் கடந்த நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News