சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகம்?

சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2024-04-27 16:41 GMT

சென்னை பல்கலை கழகம்

சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற கல்வி ஆண்டில் இந்த புதிய பாடத்திட்டங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டேட்டா அறிவியலுடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும், ஏ.ஐ. உடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News