நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு
நூல் வெளியீட்டு விழாவிற்கு அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-19 15:20 GMT
அமைச்சரிடம் அழைப்பிதழ் வழங்கல்
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிடும் டி. ஆர். பாலு எம்.பி அவர்களின் நூல் வெளியீட்டு விழா 23.01.2024 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
அதற்கான அழைப்பிதழை கொடுப்பதற்காகவும், திண்டுக்கல்லில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித் துறையின் முதலாவது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவிப்பதற்காகவும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,
வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்தி ராஜன் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமார் அவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது.