மகளிருக்கான சமையல் போட்டியில் பங்கேற்க அழைப்பு !
திண்டுக்கல் மாவட்டம் ரவுண்டு ரோட்டில் அமைந்துள்ள நாயுடு கல்யாண மஹாலில் மகளிருக்கான சமையல் போட்டி வருகிற (மார்ச்30)ந்தேதி நடைபெறுகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 12:01 GMT
சமையல் போட்டி
திண்டுக்கல் மாவட்டம் ரவுண்டு ரோட்டில் அமைந்துள்ள நாயுடு கல்யாண மஹாலில் மகளிருக்கான சமையல் போட்டி வருகிற (மார்ச்30)ந்தேதி நடைபெறுகிறது. இதற்கு அனுமதி இலவசம். இப்போட்டிக்கு தீர்ப்பாளராக CHEF.தாமோதரன் அவர்கள் வருகை தருகிறார். பாட்டி சமையல் என்ற தலைப்பில் இப்போட்டியானது நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்குபெற விரும்புகிறவர்கள் விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.