பித்ரா பொருட்கள் வழங்கிய இஸ்லாமிய கலாச்சார பேரவை

இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் ரமலானை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-04-10 03:30 GMT

பித்ரா பொருட்கள் வழங்கல் 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் வைத்து நேற்று (ஏப்.9) இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பாளை பாரூக் தலைமை தாங்கினார்.இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News