மத்தூரில் ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம்
மத்தூரில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மத்தூர் பேருந்துநிலையம் பகுதியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொது கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ் கே இ கிருஷ்ணமூர்த்தி துணை செயலாளர் சாகுல் அமீது ஒன்றிய செயலாளர்கள் வேங்கன், வேடி, சக்கரவர்த்தி, உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
பொது கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ் கே இ கிருஷ்ணமூர்த்தி துணை செயலாளர் சாகுல் அமீது ஒன்றிய செயலாளர்கள் வேங்கன், வேடி, சக்கரவர்த்தி, உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாககழக அமைப்பு செயலாளர் கணேசன் தலைமைக் கழக பேச்சாளர்கள் கிருஷ்ணன், சண்முகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.