ஜெயகுமார் மரணம்: விரைவில் வெளியாகும் எலும்பு சோதனை முடிவு

ஜெயகுமார் மரணம் தொடர்பாக விரைவில் எலும்பு சோதனை முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update: 2024-05-13 13:26 GMT

ஜெயகுமார்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தினம்தோறும் பல்வேறு தடயங்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் ஜெயக்குமார் எலும்புகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில்,

இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என காவல்துறை சார்பில் இன்று (மே 13) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News