ஜெயலலிதா பிறந்த நாள் விழா
சேலம் மாவட்டம், குமாரசாமிபட்டியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.
Update: 2024-02-26 01:39 GMT
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா சேலம், குமாரசாமிப்பட்டியில் நடந்தது. விழாவில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு நல உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் சரவணன், சீனிவாசன், சண்முக சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.