"கலைஞரின் கனவு இல்லம்" திட்டம் : ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் பயனாளிகள் தேர்வு பணிகள் குறித்து ஆட்சியர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-28 05:18 GMT

ஆட்சியர் ஆய்வு 

திண்டுக்கல் மாவட்டத்தில் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் பயனாளிகள் தேர்வு பணிகள் குறித்து ஆட்சியர் பூங்கொடி சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சி, சக்கிலியன்ஓடை கிராமத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர் நிஷா, உதவிப்பொறியாளர் தேக்குராஜ் உட்பட பலர் இருந்தனர்.
Tags:    

Similar News