காஞ்சிபுரம் திமுக அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம்

காட்டாங்குளத்தூர் திமுக தெற்கு ஒன்றிய அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ பங்கேற்றார்.

Update: 2024-04-06 12:10 GMT

ஆலோசனை கூட்டம் 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,செங்கல்பட்டு மாவட்ட இந்து அறநிலைதுறை தலைவர் மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன்,காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ஒன்றிய கழகநிர்வாகிகள்,செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் K.S.நாதன் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.

இதில் வரும் 7.04.2024 ஆம் தேதி காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்தில் காஞ்சிபுரம் வெற்றி நாடாளுமன்ற வேட்பாளர் க.செல்வம் வாக்கு சேகரிக்க வருவதால் சிறப்பான வரவேற்பு அளிக்கபட வேண்டுமென இக்கூட்டத்தில் விவாதிபட்டு ஒருமனதாக முடுவெடுக்கபட்டது. மாவட்ட ஒன்றிய அணிகளான இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, தகவல்தொழில்நுட்ப அணிகளை சார்ந்த அமைப்பாளர்,துணை அமைப்பாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள்,துணைதலைவர்கள்,ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்,கிளைகழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News