கண்ணதாசன் பிறந்த நாள் கொண்டாட்டம்

திருநெல்வேலியில் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.

Update: 2024-06-25 09:27 GMT

திருநெல்வேலியில் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது. 

திருநெல்வேலி வ.உ.சி இலக்கிய மாமன்றம், அருணா கார்டியாக் கேர், கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை இணைந்து கவியரசு கண்ணதாசனின் 98வது பிறந்தநாள் விழாவை வண்ணார்பேட்டையில் நேற்று (ஜூன் 24) நடத்தியது. இதில் கவியரசு கண்ணதாசன் ஒரு பாடல் ஒரு பொருள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News