கண்ணமங்கலம் பேரூராட்சி மாதந்திர கூட்டம்
கண்ணமங்கலம் பேரூராட்சி மாதந்திர கூட்டம் தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-11 11:52 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி மாதாந்திர ஆலோசனை கூட்டம் தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கால்வாய் ,தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது