காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் வாக்களிப்பு

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Update: 2024-04-20 09:28 GMT

காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ வாக்குப்பதிவு 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வாக்களித்தார்.
Tags:    

Similar News