கெங்கவல்லியில் திமுக ஆலோசனை கூட்டம்
கெங்கவல்லியில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-12 16:07 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் தமிழ்நாடு முதலமைச்சர் M.K. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கழக முதன்மைச் செயலாளர் நகராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு வழிகாட்டுதலின் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் S.R. சிவலிங்கம் EX.M.L.A. ஆலோசனை தலைவாசல் ஒன்றியத்தில் அலுவலகத்தில்,
ஒன்றிய கழகச் செயலாளர் பழனிசாமி தலைமையில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆலோசனை செய்த போது,
இந்நிகழ்வில்சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் கு சின்னதுரை EX M.L.A மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.