வலங்கைமானில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-09 04:38 GMT
வலங்கைமானில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பகோணம் செல்வம் நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் தனுஷ் வயது 19 மற்றும் 17 வயது உள்ள இருவர் உள்ளிட்ட மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர் . மேலும் அவர்கள் அச்சுறுத்தி பணம் பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.