திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் டெண்டர்

கூட்டுறவு விற்பனைச்சங்கம் தலைமையில் டெண்டர் நடைபெற்றது

Update: 2023-12-16 01:16 GMT

திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் டெண்டர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம்திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை தேங்காய் டெண்டரில் 35 மூட்டைகள் வரத்து வந்தது மதிப்பு ரூ 1.02 இலட்சம் ஆகும். முதல் தரம் ரூ.75.55 முதல் ரூ 82.90 வரையிலும் இரண்டாம் தரம் ரூ 64.25 முதல் ரூ.67.55 வரையிலும் ஏலம் போனது
Tags:    

Similar News