கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 114.7 மில்லி மீட்டர் மழை பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 114.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-06-07 05:38 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது இதில் குறிப்பாக அஞ்செட்டி சுற்றுவட்டாரத்தில் 4.4 மி,மீ பாரூர் 4மி,மீ தேன்கனிக்கோட்டை 15மி,மீ ஓசூர் 5.8 மி,மீ கிருஷ்ணகிரி 11.4 மி,மீ நெடுங்கள் 14.2மி,மீ பெனுகொண்டாபுரம் 7.2 மி,மீ போச்சம்பள்ளி 24.5மி,மீ ராயக்கோட்டை 13 மி,மீ சூளகிரி 2 மி,மீ ஊத்தங்கரை 3.6மி,மீ சின்னாறு அணை 5 மி,மீ கே ஆர் பி அணை 1.2 மி,மீ என மாவட்டம் முழுவதிலும் 114.7 மி,மீ மாவட்டத்தில் சராசரியாக 7.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.