சங்ககிரி அருகே மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம்
சங்ககிரி அருகே மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-26 13:31 GMT
பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி காடையம்பட்டி பகுதியில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நகர செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலாளருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார் இடங்கணசாலை நகர மன்ற தலைவர் கமலக்கண்ணன் உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.