அரியலூரில் வெளியானது லியோ - ரசிகர்கள் ஆரவாரம்

பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே லியோ திரைப்படம் இன்று காலை வெளியானது. ரசிகர்கள் காலை முதலே திரையரங்கம் முன்பு குவித்தனர்.

Update: 2023-10-19 07:06 GMT

லியோ 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையொட்டி அரியலூர் ரயில்நிலைய சாலையில் உள்ள சக்தி திரையரங்கிலும் லியோ திரைப்படம் வெளியானது. இதனை காண காலை முதலே ரசிகர்கள் திரையரங்கில் கூடினர். பின்னர் படம் திரையிடபட்டபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்து தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News