தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஸ்பாஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.;
Update: 2024-01-31 13:09 GMT
உறுதிமொழி ஏற்பு
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஸ்பாஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஆணையாளர் மதுபாலன், தலைமையில் அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர். அருகில் துணை மேயர் தி. நாகராஜன், துணை ஆணையாளர் சரவணன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.