விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.;
Update: 2024-01-05 11:42 GMT
ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் திருவளவன், கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முகம், தெற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் புயல் மழை வெள்ளத்தை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும். ரூ.21000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.