மாணவர்களை ஊக்குவிக்கும் நூலகத்துறை
நூலகத்துறை சார்பில் மாணவர்களுக்கான வாசிப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.;
Update: 2024-06-09 07:25 GMT
அண்ணா நூலகம்
சென்னை தமிழ்நாடு அரசின், பொது நூலகத்துறை, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாணவர் வாசிப்பு மன்றம் ஆகியவை இணைந்து, மாணவர்களுக்கான வாசிப்பு வாய்ப்பை வழங்குகிறது. இதில், கவிதை, புத்தக அறிமுகம், சிறுகதை சுருக்கம் ஆகியவற்றை மாணவர்களை வாசிக்கச் செய்து, காணொளியாக உருவாக்கி வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்கள் 78452-21882 இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.