நெல்லையில் சின்னஞ்சிறு கிளியே உடனடி கவிதை போட்டி
கவிதை போட்டி;
Update: 2023-12-13 08:26 GMT
கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நெல்லை டவுன் கூலக்கடை வீதி திருவள்ளுவர் அரங்கத்தில் தாமிரபரணி இலக்கிய மாமன்ற கூட்டத்தின் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இதில் சின்னஞ்சிறு கிளியே என்ற தலைப்பில் நடத்தப்பட்ட உடனடி கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.