உடற்பயிற்சி மையம் அமைக்க கடனுதவி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotherapy Clinic) அமைத்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Update: 2024-01-24 11:38 GMT

மாவட்ட ஆட்சியர் 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் உடற்பயிற்சி சிகிச்சை غم ) Physiotherapy Clinic) अलफक्र नीमक्रया या கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் நாகப்பட்டினம், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகம், தொலைபேசி எண். 04365-250305 மற்றும் அலைபேசி எண் 9445023466 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அறை எண் 321 மற்றும் 327 தாட்கோ மாவட்டமேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெற நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News