கடையநல்லூரில் சொகுசு கார்-டிராக்டர் மோதல்

கடையநல்லூரில் சொகுசு கார்-டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது.;

Update: 2024-02-23 14:16 GMT
கடையநல்லூரில் சொகுசு கார் டிராக்டர் நேருக்கு நேராக மோதி விபத்து

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைக்குளம் அருகே இன்று குற்றாலத்திற்க்கு வந்த சொகுசு கார் டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக மோதியது. இதில் கார் மற்றும் டிராக்டரின் முற்பகுதி நொறுங்கியது.

அப்பொழுது காரில் இறந்த பலூன் வெடித்ததால் காரில் பயணம் செய்த இருவருக்கும் எவ்வித காயங்களும் இன்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காரில் சென்ற இரண்டு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News