மேற்கு வங்காளத்திலிருந்து லிச்சி பழம் காரைக்குடிக்கு வருகை

மேற்கு வங்காளத்திலிருந்து லிச்சி பழம் காரைக்குடிக்கு வருகை தந்துள்ளது

Update: 2024-05-14 06:06 GMT

லிச்சி பழம்

காரைக்குடி பகுதியில் கோடைக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் லிச்சி பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இப்பழ சீசன் துவங்கியதையடுத்து காரைக்குடிக்கு இந்த பழம் விற்பனை துவங்கியுள்ளது. இந்த பழம் மேற்கு வங்காளத்தில் அதிகளவில் விளைகின்றன. அங்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு வந்துள்ளன. காரைக்குடி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது.
Tags:    

Similar News