மட்றப்பள்ளி சந்தை மறு ஏலம் விட கோரிக்கை!

கந்திலி ஊராட்சி ஒன்றியம், மட்றப்பள்ளி சந்தை ஏலம் இன்று நடைப்பெற்றது. மறு ஏலம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை!;

Update: 2024-02-07 10:59 GMT

மட்றப்பள்ளி சந்தை மறு ஏலம் விட கோரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம், மட்றப்பள்ளி சந்தை ஏலம் இன்று நடைப்பெற்றது. மறு ஏலம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை! அரசுக்கு வருவாயை ஈட்டக்கூடிய திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி சந்தை ஏலம் கடந்த வருடம் 16 _20 லட்சம் விடப்பட்டது இன்று கந்திலி Bdo அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது சென்ற ஆண்டை விட 15_10 குறைவாக ஏலத்தொகை போனது. மறு ஏலம் வைக்காதது ஏன்? விதியை மீறியதன் மர்மம் என்ன? பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குரசாட்டு முன் வைக்கின்றனர் விதியை மீறி சிண்டிகேட் அமைத்து ஏலம் விட்டது ஏன் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர் அரசுக்கு வரும் வருவாயை தடுத்தவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்!
Tags:    

Similar News