விருது வழங்கிய மதுரை ஆதீனம்

திருஞானசம்பந்தப் பெருமாள் குருபூஜை விழாவில் விருது வழங்கிய மதுரை ஆதீனம்.

Update: 2024-05-23 17:08 GMT

விருது வழங்கிய ஆதீனம்

மதுரை ஆதீன குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமாள் குருபூஜை விழாவின் இரண்டாம் நாளான நேற்று மதுரை ஆதீனம் 293 வது ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் வழக்கறிஞர் அ. சிவதாணுவிற்கு வள்ளலார் விருதும்,

வழக்கறிஞர் அசோகனுக்கு மருதுபாண்டியர் விருதும் வழங்கினார். இதையடுத்து சிறப்பு சொற்பொழிவாக சைவத்திரு பவானி தியாகராஜன் சைவத்துறை எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். 4 இதில் ஏராளமான சான்றோர்கள் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News