மதுரை மாநகர் திமுக மாவட்ட கழக செயற்குழு கூட்டம்
மதுரை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 17:05 GMT
திமுக மாவட்ட செயலாளர்
மதுரை மாநகர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம் 25. 05. 2024 சனிக்கிழமை அன்று மாலை 6. மணி அளவில் பசுமலை கோபால்சாமி திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் மா. ஒச்சுபாலு அவர்கள் தலைமையில் நடைபெற இருப்பதால் மாவட்ட கழக நிர்வாகிகள்,
தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி திமுக, வட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, பேரூர், கிளை கழக செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பற்றி விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.