ஆபாச படங்களை வெளியிடுவதாக பெண்ணை மிரட்டியவர் கைது
சேலம் சின்னக்கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் அவரது உறவினர் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், இதனை தட்டிக்கேட்கவே ஆபாச படங்களை வெளியிடுவதாக பெண்ணை மிரட்டியவர் கைது.
By : King 24x7 Angel
Update: 2024-01-31 09:16 GMT
சேலம் சின்னக்கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் அவரது உறவினர் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், இதனை தட்டிக்கேட்கவே ஆபாசமான படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என அந்த பெண்ணை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை மிரட்டிய முகமது ஷெரிப் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.